ஓட்டுநர் வெ.முத்துராத்ஜ்-சரண்யா ஆகியோரால் கணேசன் கனகவள்ளி பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய இல்லத்தினை திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், பா.நரேந்திரன், கு.குட்டிமணி டீ ஜவகர், ராஜேந்திரன், சுந்தரவடிவேல், ரா வீரக்குமார், இரா வெற்றி குமார், கோபு பழனிவேல், அண்ணாதுரை மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் ஆகியோர் பங்கேற்றனர். (15-09-2024 உடையார்கோவில்)