அமெரிக்காவின் சிகாகோ, நியூயார்க் பகுதிகளில் – புதுடில்லி, ஆந்திரா மாநிலங்களில் தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சிகள் (17.9.2024)

viduthalai
0 Min Read

சிகாகோவில் மிகவும் ஆர்வத்துடன் ‘பெரியார் ஓட்டம்’ நடந்தது. இளையோரும், மகளிரும், அனைவரும் இணைந்து தந்தை பெரியார் பிறந்த நாளை பெரியார் ஓட்டமாகக் கொண்டாடினார்கள். நியூயார்க்கிலும் ‘பெரியார் ஓட்ட’மாகக் கொண்டாடினார்கள். – பெரியார் பன்னாட்டமைப்பு

இந்தியா

தந்தை பெரியாரின் 146 ஆம் பிறந்த நாளான நேற்று (17.9.2024) விசாகப்பட்டினத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

இந்தியா

தந்தை பெரியாரின் 146 ஆம் பிறந்த நாளான நேற்று (17.9.2024) புதுடில்லி பெரியார் மய்யத்தின் பணியாளர்கள், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Share This Article