கோவை, செப்.15 தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.13 கோடி ஆனால் தொழில் துவங்க வழங்கப்படும் முத்ரா கடன் 5.6 கோடி பேருக்கு கொடுத்துவிட்டதாக பொதுவெளியில் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறுகிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.
கோவையில் தொழில் வல்லுநர்கள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில் 11.9.2024 அன்று கலந்துகொண்டு பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் முத்ரா திட்டத்தில் நாட்டில் 49.5 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5.6 கோடி பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இந்த கடன் மூலமாக தொழில் நிறுவனங்கள் துவங்கப்பட்டால். 2028-க்குள் இந்த பூங்கா மூலம் 1 லட்சம் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார்
தமிழ்நாட்டின் மக்கள் தொகையே 7.12 கோடி ஆனால் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டில் முத்ரா திட்டத்தின் கீழ் 5.6 கோடி பேருக்கு கடன் கொடுத்தாக கூறியுள்ளார். இது எப்படி சாத்தியமாகும்? இவரின் கூற்றுப்படி தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்குமே முத்ரா கடன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். காரணம் குழந்தைகள், சிறார்கள், முதியவர்கள் 1.7 கோடி பேர் தமிழ்நாட்டில் உள்ளதாக தனியார் புள்ளிவிபரம் ஒன்று 2022 ஆம் ஆண்டு கூறியுள்ளது.
ஊடகவியலாளர் உடனடியாக மேடம் உங்கள் புள்ளிவிபரம் தவறானது என்று கூற அவரோ ஆணவத்தோடு வங்கி கொடுத்த டேட் டாவைத்தான் நான் சொல்கிறேன். அதில் ஏதாவது புள்ளிவிபரம் சின்னசின்ன ஏரர் (தவறுகள்) நடந்திருக்கலாம் என்றார். இருப்பினும் 5.6 கோடி பேருக்கு முத்ரா கடன் என்றால் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட அனைவருமே வாங்கி இருப்பார்களே என்று கூறிய பிறகு பதில் அளித்த நிதி அமைச்சர், நான் வங்கி அதிகாரிகளிடம் எங்கே தவறு நடந்துவிட்டது என்று கேட்டு, பிறகு உங்களிடம் கூறுகிறேன் என்று கூறிவிட்டு அடுத்த கேள்விக்குச் சென்றுவிட்டார்.
அதே போல் தமிழ்நாட்டில் நடுரோட்டில் ஜாதியப் படுகொலை நடக்கிறது என்று பேசிக் கொண்டு இருந்த போது ஒரு ஊடகவியலாளர் மேடம் மணிப்பூரில் என்று கேட்டதும் கோபமான அமைச்சர், நான் பேசிக் கொண்டு இருக்கும் போது குறுக்கே பேசி என்னைக் கோவப்படுத்தி வார்த்தைகளைப் பிடுங்கலாம் என்று நினைக்காதீர்கள். இவ்வாறு குதர்க்கமாக பேசுவதால் நான் பயந்து ஓடமாட்டேன். மணிப்பூர் குறித்தும் பேசுவேன் என்று கூறியவர் கடைசிவரை மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமலேயே ஓடி விட்டார்கோவை, செப்.15 தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7.13 கோடி ஆனால் தொழில் துவங்க வழங்கப்படும் முத்ரா கடன் 5.6 கோடி பேருக்கு கொடுத்துவிட்டதாக பொதுவெளியில் உண்மைக்குப் புறம்பான தகவலைக் கூறுகிறார் ஒன்றிய நிதி அமைச்சர்.

அதே போல் தமிழ்நாட்டில் நடுரோட்டில் ஜாதியப் படுகொலை நடக்கிறது என்று பேசிக் கொண்டு இருந்த போது ஒரு ஊடகவியலாளர் மேடம் மணிப்பூரில் என்று கேட்டதும் கோபமான அமைச்சர், நான் பேசிக் கொண்டு இருக்கும் போது குறுக்கே பேசி என்னைக் கோவப்படுத்தி வார்த்தைகளைப் பிடுங்கலாம் என்று நினைக்காதீர்கள். இவ்வாறு குதர்க்கமாக பேசுவதால் நான் பயந்து ஓடமாட்டேன். மணிப்பூர் குறித்தும் பேசுவேன் என்று கூறியவர் கடைசிவரை மணிப்பூர் குறித்த கேள்விக்கு பதில் அளிக்காமலேயே ஓடி விட்டார்