சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதிப் பிரிவுகளை ஒழிக்க முடியாத அளவுக்குச் சட்டத்தில் இடம் செய்து கொண்ட பிறகு ஜாதிக்குச் சம உரிமை கொடுப்பதில் தடையோ தயக்கமோ இருக்குமானால், அது மோசடி ஜனநாயம், மோசடிச் சமதர்மம் என்றுதானே சொல்லப்பட வேண்டும்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’