முதலமைச்சருக்கு கழகத் தலைவர் வாழ்த்து!

Viduthalai
0 Min Read

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து தொழில் முதலீடுகளை வெகு சிறப்பாக ஈர்த்து சாதனை படைத்துவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களின் பயணம் வெற்றி பெற வாழ்த்துச் செய்தியை, சிங்கப்பூரிலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர், முதலமைச்சருக்கு அனுப்பினார்.
தந்தை பெரியார், அண்ணா பிறந்த நாள் விழாவில் பங்கேற்க ஜப்பான் செல்லவிருக்கும் தனது பயணத்தையும் அந்த வாழ்த்துச் செய்தியில் முதலமைச்சருக்குத் தெரிவித்தார் தமிழர் தலைவர் ஆசிரியர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *