வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையர் பெரியார் உலகத்திற்கு ரூ.60,000 நன்கொடை

viduthalai
0 Min Read

செய்யாறு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வடமணப்பாக்கம்
வி. வெங்கட்ராமனின் அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழாவில்
வி. வெங்கட்ராமன் – மு. தமிழ்மொழி இணையர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் ரூ.60,000 ‘பெரியார் உலகம்’ நன்கொடையாக வழங்கினர். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பிரச்சாரச் செயலாளர் அ. அருள்மொழி, வி. சாந்தா, ஜெயந்தி ரவி, வெ. எழில்மதி வெ. இளஞ்செழியன். (சென்னை 9.9.2024)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *