துணை ராணுவத்தை சேர்ந்த ‘இந்தோ – திபெத்’ எல்லை காவல் படையில் (அய்.டி.பி.பி.,) காலியிடங்களுக்கு விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கான்ஸ்டபிள் (கிச்சன் சர்வீஸ்) பிரிவில் ஆண்கள் 697, பெண்கள் 122 என மொத்தம் 819 இடங்கள் உள்ளன.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, தேசிய திறன் மேம்பாடு நிறுவனத்தில் உணவு உற்பத்தி / கிச்சன் சர்வீஸ் படிப்பு.
வயது: 18-25 (1.10.2024ன் படி)
தேர்ச்சி முறை: உடல் தகுதி தேர்வு, எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ சோதனை.
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100.எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 1.10.2024
விவரங்களுக்கு: recruitment.itbpolice.nic.in
பத்தாம் வகுப்பு முடித்தவருக்கு ராணுவத்தில் பணி
Leave a Comment