சமீபத்தில் திருநெல்வேலியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை கலை பதிப்பகத்தின் பதிப்பாசிரியரும் நீண்டகால விடுதலையின் வாசகரும் பணி நிறைவு பெற்ற அரசுப் பள்ளி கணித ஆசிரியருமான கவிஞர் பாப்பாக்குடி இரா.செல்வமணி சந்தித்து தனது நூலினை வழங்கி வரவேற்றார். கழகத்தின் மாவட்ட தலைவர் வேல்முருகன், தமிழ் வளர்ச்சிப் பண்பாட்டு k;aய செயற்குழு உறுப்பினர் புன்னைச்செழியன் ஆகியோர் உடனிருந்தார்.