ஆத்திகன் என்றால் முழு மூடன், அயோக்கியன், பித்தலாட்டக்காரன், எண்ணத்துக்கும், பேச்சுக்கும், நடவடிக்கைக்கும் சம்பந்தமில்லாத திருட்டுப் பயல் என்றெல்லாம் சொல்லும்படியாகத் தான் நடந்து காட்டுகிறார்கள் என்பது தவறாகுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’