8.9.2024 ஞாயிற்றுக்கிழமை
கும்மிடிப்பூண்டி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
பொன்னேரி: காலை 11 மணி * இடம்: பொன்னேரி கலைஞர் அரங்கம் * தலைமை: புழல் த.ஆனந்தன் (மாவட்ட தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்ப்பு, கழக செயல்பாடுகள் குறித்து * நன்றியுரை: ஜெ.பாஸ்கர் (மாவட்ட செயலாளர்) * விழைவு: நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவர் கழகம், மகளிரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
9.9.2024 திங்கட்கிழமை
திருத்துறைப்பூண்டி, கோட்டூர், தலைஞாயிறு, முத்துப்பேட்டை,
ஒன்றிய, நகர கலந்துரையாடல் கூட்டம்
விளக்குடி: மாலை 04:00 மணி * இடம்: விளக்குடி ஒன்றிய துணை செயலாளர் ந.செல்வம் இல்லம் * தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) *முன்னிலை: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க துணைத் தலைவர்), ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்) * பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சுற்றுப்பயண விவரங்கள் சம்பந்தமாக….. *நன்றியுரை: ப.சம்பத்குமார் (நகர துணை செயலாளர்)
வடமணப்பாக்கம் வி.வெங்கட்ராமன்-
மு.தமிழ்மொழி அறுபதாம் ஆண்டு நிறைவு மணி விழா – பணி நிறைவு பாராட்டு விழா
சென்னை: காலை 11.00 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அ.இளங்கோவன் (செய்யாறு மாவட்டக் கழகத் தலைவர்), தி.காமராசன் (செய்யாறு நகர கழகத் தலைவர்), வேல்.சோ.நெடுமாறன் (மாநில ப.க. துணைத் தலைவர்) *வரவேற்பு: மு.தென்னரசு (துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஆரணி)*வாழ்த்துரை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: வி.தேவகுமார் (வேதா மெடிக்கல்ஸ், செய்யாறு) *விழைவு: அனைவரையும் வரவேற்கிறோம் *இவண்: வெ.எழில்மதி-அய்யப்பன், வெ.இளஞ்செழியன், அ.மகிழன் செய்யாறு, வடமணப்பாக்கம்.