காஞ்சிபுரம்: காலை 10.30 மணி * இடம்: குறளகம், ஓரிக்கை, காஞ்சிபுரம். (மாவட்டத் தலைவர் இல்லம்) *தலைமை: அ.வெ. முரளி (காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: ஆ. மோகன் (மாவட்ட கழக இணைச் செயலாளர்) * முன்னிலை: டி.ஏ.ஜி. அசோகன் (கழகக் காப்பாளர்), பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்), முனைவர் பா.கதிரவன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா – முப்பெரும் விழா * விழைவு: காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக, மகளிரணி, இளைஞரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க வேண்டுகிறோம். * நன்றியுரை: கி.இளையவேள் (மாவட்ட திராவிடர் கழக செயலாளர்).
07.09.2024 சனிக்கிழமை
தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்த
நாள் விழா – கலந்துறவாடல் கூட்டம்
புதுக்கோட்டை: மாலை 4 மணி * இடம்: மாவட்டத் திராவிடர் கழக அலுவலகம் புதுக்கோட்டை * தலைமை: மாவட்டத் தலைவர் மு.அறிவொளி *முன்னிலை: கழகக் காப்பாளர் ஆ.சுப்பையா, மாவட்டச் செயலாளர் ப.வீரப்பன், பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி * வேண்டல்: கழகத் தோழர்களும் மகளிரணி, இளைஞரணி, மாணவர் கழகம், ப.க.தோழர்களும் பொறுப்பாளர்களும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப் படுகிறது.