4.9.2024
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*அரியானா சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கூட்டணி பேச்சு வார்த்தை.
* சிகாகோ நகரில் பேரன்பைப் பொழிந்து வரவேற்று நெகிழவைத்த தமிழ் உடன்பிறப்புகளுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
தி ஹிந்து:
* பாஜகவின் பிரித்தாளும் அரசியலை எதிர்த்துப் போராடுமாறு அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் களுக்கு கார்கே, ராகுல் அறிவுறுத்தல்
தி டெலிகிராப்:
* ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்படி பாஜக, ஆர்எஸ்எஸ்சுக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுக்கும்.
– குடந்தை கருணா