புதுமை இலக்கியத் தென்றல் தலைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் – பரிமளா இணையரின் 33ஆம் ஆண்டு திருமண நாளையொட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கும், துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றனுக்கும் பயனாடை அணிவித்து பெரியார் உலக நிதியாக ரூ. 2000 வழங்கினர். தமிழா தலைவர் வாழ்த்துகளைத் தெரிவித்தார் 2.9.3024)