தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் இலங்கை பயணத்தின் போது, எழுத்தாளர் தங்க.முகுந்தன் (அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளை அறங்காவலர் யாழ்ப்பாணம்) அவர்கள் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து பின்வரும் நூல்களை வழங்கியுள்ளார்கள்.
நூல்கள் விவரம்
1. இலட்சிய இதயங்களோடு – நாவலர் அ.அமிர்தலிங்கம்
2. ஜூலை மாத நினைவுகள் – தங்க.முகுந்தன்
3. தீர்க்கதரிசி தந்தை செல்வா – தங்க.முகுந்தன்
4. அமிர்தலிங்கம் சகாப்தம் – கதிர். பாலசுந்தரம்
5. வீர மங்கைக்கு அஞ்சலி
6. Glimpsees of Tamil Grievances (1977-1983)
7. தலைவர் சிவா 100 – ஆவணத் தொகுப்பு
8. அமரர் அருணாசலம் – தங்கதுரை
9. தடம் பதித்த தமிழ்த்தேசியம் – பேரா.சி.க.சிற்றம்பலம்
மேற்கண்ட நூல்கள் மலர்கள் அனைத்தையும் பெரியார் பகுத்தறிவு ஆய்வு நூலகத்திற்கு பெற்றுக் கொண்டோம்
மிக்க நன்றி
– நூலகர்
பெரியார் ஆய்வு நூலகம், பெரியா திடல்