சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
1.9.2024 ஞாயிற்றுக்கிழமை
ராணிப்பேட்டை – பாணாவரம்
பாணாவரம்: மாலை 5 மணி * இடம்: காந்தி சிலை அருகில், பாணாவரம் * தலைமை: சு.லோகநாதன் (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: எம்.தெய்வ சிகாமணி (வடக்கு ஒன்றியச் செயலாளர், திமுக),
ஆர்.சி.அர்ச்சுணன் (ஊராட்சி மன்ற தலைவர், பாணாவரம்) * தொடக்கவுரை: பு.எல்லப்பன் (தலைமை கழக அமைப்பாளர்) * இணைப்புரை: மு.சங்கர் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (மகளிர் பாசறை மாநில செயலாளர்) * முனைவர்: பா.கதிரவன் (மாநில ப.க. அமைப்பாளர், கழக பேச்சாளர்) * நன்றியுரை: பன்னியூர் பெ.ராஜேந்திரன் * ஏற்பாடு: ராணிப்பேட்டை மாவட்ட திராவிடர் கழகம்.
கழகக் களத்தில்…!
Leave a Comment