1.9.2024 அன்று வீரவநல்லூரில் நடைபெறும் மூடநம் பிக்கை ஒழிப்பு-பெண்ணுரிமை பாதுகாப்பு இந்திய அரசியல் சட்டம் 51 ஏ (எச்)பிரிவு விளக்க பொதுக் கூட் டத்திற்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு நண்பகல் 12 மணிக்கு திருநெல்வேலியில் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர்ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் தோழர்கள் அனைவரும்குறித்தநேரத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்
அன்புடன்
இரா.வேல்முருகன்
மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம்.