நாள்: 31.8.2024, சனி, மாலை 5.30 – 8.30 மணி
இடம்: கண்ணதாசன் மணி மண்டபம், காரைக்குடி
வரவேற்பு: ம.கு. வைகறை காரைக்குடி மாவட்ட தலைவர்
தலைமை: சாமி திராவிடமணி காரைக்குடி மாவட்ட காப்பாளர்
தொடக்கவுரை: மாண்புமிகு கே.ஆர்.பெரியகருப்பன் கூட்டுறவுத்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு
‘தவத்திரு குன்றக்குடி அடிகளார்
அறிவுப் பெட்டகம்’
நூல் வெளியிட்டு உரை : மு.தென்னவன் தி.மு.க மாநில இலக்கிய அணி புரவலர்
நூலினைப் பெற்றுக் கொள்வோர்: எஸ்.மாங்குடி சட்டமன்ற உறுப்பினர், காரைக்குடி சே.முத்துத்துரை மேயர்,காரைக்குடி
நா.குணசேகரன்
துணை மேயர், காரைக்குடி
நிறைவுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
ஏற்புரை: குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
நன்றியுரை : சி. செல்வமணி
மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம்
திராவிடர் கழகம், காரைக்குடி (கழக) மாவட்டம்