மணமக்கள்: Ln. கே.ஜி.எஸ்.சரத் – பி.நிவேதிதா
நாள்: 30.8.2024 வெள்ளிக்கிழமை காலை 9 மணி
இடம்: சங்கமித்ரா கன்வென்சன் ஹால்,
பட்டானூர், புதுச்சேரி
வரவேற்புரை:
மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
(வேளாண்மை மற்றும் உழவர்
நலத்துறை அமைச்சர்)
திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைப்பவர்:
மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின்
(இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்)
முன்னிலை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
அன்புடன் வரவேற்கும்:
Ln. கே.ஜி.எஸ்.தினகரன்-கமலி தினகரன்