சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
29.8.2024 வியாழக்கிழமை
ஆவடி – வேப்பம்பட்டு
வேப்பம்பட்டு: மாலை 6 மணி * இடம்: திருநின்றவூர் காந்தி சிலை அருகில் * தலைமை: அ.அருண் (நகர தலைவர்) * வரவேற்புரை:
பா.இரா.கலைவேந்தன் * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர்செல்வம் (தலைமைக் கழக அமைப்பாளர்), வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), க.இளவரசன் (மாவட்ட செயலாளர்), மு.இரகுபதி, க.ஏ.தமிழ்முரசு வழங்கும் – மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி* நன்றியுரை: மா.சிலம்பரசன் * ஏற்பாடு: திருநின்றவூர் – வேப்பம்பட்டு திராவிடர் கழகம்.
நொச்சிப்பட்டி
நொச்சிப்பட்டி: மாலை 5 மணி * இடம்: நொச்சிப்பட்டி கலை அரங்கம் * வரவேற்புரை: அண்ணா அப்பாசாமி (ஒன்றிய தலைவர்) * தலைமை: செ.பொன்முடி (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: கோ.திராவடமணி (மாவட்ட தலைவர்), பழ.பிரபு (பொதுக்குழு உறுப்பினர்) * விழாப் பேருரை:
ஊமை.ஜெயராமன் (தலைமைக் கழக அமைப்பாளர்), அண்ணா.சரவணன் (மாநில துணை பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), த.மு.யாழ்திலீபன் (மாவட்ட இளைஞரணி தலைவர், அரூர்) * நன்றியுரை: செ.சிவராஜ் (ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், ஊற்றங்கரை.
30.8.2024 வெள்ளிக்கிழமை
பெரம்பலூர்
பெரம்பலூர்: மாலை 5 மணி * இடம்: காந்தி சிலை பெரம்பலூர் * தலைமை: சி.தங்கராசு (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: ந.ஆறுமுகம் (நகரத் தலைவர்) * முன்னிலை: இரா.அரங்கராசன் (பொதுக்குழு உறுப்பினர்), பெ.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர்), பெ.பெரியசாமி (தலைவர், பெரம்பலூர் ஒன்றியம்), சி.பிச்சைப்பிள்ளை (செயலாளர், பெரம்பலூர் ஒன்றியம்) * சிறப்புரை: இரா.அன்பழகன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), மந்திரமல்ல தந்திரமே வழங்குபவர் – மு.விசயேந்திரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: இரா.சின்னசாமி (வேப்பந்தட்டை ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், பெரம்பலூர் மாவட்டம்.