குன்றக்குடி வருகை தரும் கழகத் தலைவருக்கு காரைக்குடியில் வரவேற்பு

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழாவிற்கு ஆக-31 (சனிக்கிழமை) அன்று காரைக்குடி வருகை தரும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு அன்று காலை 11 மணிக்கு காரைக்குடி மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி தலைமையில் மாவட்ட தலைவர் கு.வைகறை முன்னிலையில் காரைக்குடியில் இருந்து குன்றக்குடி செல்லும் கோவிலூர்- பாதரக்குடி புறவழிச்சாலையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் பங்கேற்க வேண்டுகிறோம்.

 

– சி.செல்வமணி
மாவட்ட செயலாளர் காரைக்குடி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *