சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு – இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
27.8.2024 செவ்வாய்க்கிழமை
ஏனாதி
ஏனாதி: மாலை 5 மணி * இடம்: ஏனாதி கடைவீதி * வரவேற்புரை: வை.செல்லக்கண்ணு (கிளைத் தலைவர்) *தலைமை: சி.ரெங்கசாமி (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: பெ.வீரையன் (மாவட்ட தலைவர்), வை.சிதம்பரம் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: யாழ்திலீபன் (கழக பேச்சாளர்), சில்லத்தூர் சிற்றரசு (கழக பேச்சாளர்) * நன்றியுரை: வீ.இராசா (கிளை செயலாளர்) * கூட்ட துவக்கத்தில்: சோம.நீலகண்டன் வழங்கும் மந்திரமா? தந்திரமா?* ஏற்பாடு: ஏனாதி திராவிடர் கழகம்)
28.8.2024 புதன்கிழமை
வேலூர் – காட்பாடி
காட்பாடி: மாலை 5 மணி *இடம்: சித்தூர் பேருந்து நிலையம், அருகில், காட்பாடி * தலைமை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * இணைப்புரை: மு.சீனிவாசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்) *முன்னிலை: வி.இ.சிவக்குமார், வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர்) * துவக்கவுரை: காஞ்சி கதிரவன் (கழக சொற்பொழிவாளர், திராவிடர் கழகம்) * சிறப்பு அழைப்பாளர்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)* சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: பொ.தயாளன் (வேலூர் மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: திராவிடர் கழகம், காட்பாடி.
மானாமதுரை
மானாமதுரை: மாலை 4 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம் அருகில், மானாமதுரை * தலைமை: ச.அனந்தவேல் (மாவட்ட அமைப்பாளர்) *வரவேற்புரை: பெரு.இராசாராம் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: இரா.புகழேந்தி (மாவட்ட தலைவர், சிவகங்கை), வழக்குரைஞர் ச.இன்பலாதன் (மாவட்ட காப்பாளர்) * வாழ்த்துரை: ஆ.தமிழரசி ரவிக்குமார் (மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர், திமுக), க.பொன்னுச்சாமி (திமுக), துரை.ராஜாமணி (திமுக), ம.அண்ணாத்துரை (திமுக), எஸ்.மாரியப்பன் கென்னடி (திமுக) * சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), கே.எம்.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), புரபசர் சுப.பெரியார்பித்தன் (மந்திரமா? தந்திரமா) * நன்றியுரை: க.வீ.செயராமன் (பெரியார் பெருந்தொண்டர்).
திருமானூர்
திருமானூர்: மாலை 6 மணி * இடம்: பேருந்து நிலையம் அருகில், திருமானூர் * வரவேற்புரை: பெ.கோபிநாதன் (ஒன்றிய செயலாளர்) * தலைமை: க.சிற்றரசு (ஒன்றிய தலைவர் * முன்னிலை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்), மு.கோபாலகிருட்டிணன் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), க.சிந்தனைச் செல்வன் (தலைமைக் கழக அமைப்பாளர்), பேராசிரியர் இ.வளனறிவு * நன்றியுரை: சு.சேகர் (நகர செயலாளர்) * குறிப்பு: மு.விஜயேந்திரன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? * இவண்: ஒன்றிய திராவிடர் கழகம், திருமானூர்.