24.08.2024 சனிக்கிழமை
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
காரைக்குடி: காலை 9.30 மணி * இடம்: நேசனல் ,ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி *தலைமை: விஞ்ஞானி சு.முழுமதி (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: முனைவர்
மு.சு. கண்மணி (மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஒ.முத்துக்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) செல்வம் முடியரசன் (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), த.பாலகிருஷ்ணன் (பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்புரை: ந.செல்வராசன் (மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)*சிறப்பு அழைப்பாளர்கள்: திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் *நன்றியுரை: சிவ. தில்லைராசா (தேவகோட்டை நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்).
25.08.2024 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் 146ஆவது பிறந்த நாள் விழா முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி – பரிசளிப்பு விழா
குடியேற்றம்: மாலை 3:00 மணி * இடம்: திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளி, குடியேற்றம் * தலைமை: பழ.ஜெகன்பாபு (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * வரவேற்புரை: பி.தனபால் (மாவட்ட துணைச் செயலாளர், ப.க.), இணைப்புரை க.சையத் அலீம் (மாவட்ட துணைத் தலைவர், ப.க.) * முன்னிலை: மா.அழகிரிதாசன் (மாவட்ட செயலாளர், ப.க.) * நோக்கவுரை: வே.வினாயகமூர்த்தி (மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தொடக்கவுரை: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், ப.க.) * வாழ்த்துரை: வி.இ.சிவக்குமார் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வி.சடகோபன் (மாவட்ட காப்பாளர், திராவிடர் கழகம்) * சிறப்புரை: மருத்துவர் தி.ச.முகமது சயி (கலைஞர் ஆராய்ச்சி மருத்துவமனை, வேலூர், வேலூர் கண் மருத்துவமனை) * சிறப்பு விருந்தினர்கள்: எஸ்.சவுந்தர்ராசன் (குடியேற்றம் நகர மன்ற தலைவர்), கே.எம்.ஜி.இராஜேந்திரன் (செயலாளர், கே.எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி), வழக்குரைஞர் கே.எம்.பூபதி * ஏற்பாடு: வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், குடியேற்றம்.
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி
புதுச்சேரி: காலை 10:00 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * வரவேற்புரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நிகழ்ச்சி நெறியாள்கை: ஜெ.வாசுகி (பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி * முன்னிலை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி * நடுவர்: சிவ.வீரமணி (கழக மாநிலத் தலைவர், புதுச்சேரி மாநிலம்), ந.மு.தமிழ்மணி (தனித்தமிழ் ஆய்வறிஞர்), புதுவைப் பிரபா (பகுத்தறிவாளர் கழகம்), மு.ந.ந.நல்லையன் (துணை அமைப்பாளர், ப.க.) * நன்றியுரை: மு.வீரமணி (பகுத்தறிவாளர் கழகம்) * ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி.
26.08.2024 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் பெரியார் திடல், சென்னை * தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் * தலைப்பு: அரசியலில் நாகரிகம் – தலைவர்கள் பற்றிய சுவையான செய்திகள்.
29.08.2024 வியாழக்கிழமை
மன்னார்குடி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல்கூட்டம்
மன்னார்குடி: மாலை 6:00 மணி *இடம்: பெரியார் படிப்பகம், மன்னார்குடி *தலைமை: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: வி.மோகன் (பொதுச்செயலாளர் பகுத்தறிவாளர் கழகம்) *பொருள்: தந்தை பெரியார் 146 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா ஏற்பாடுகள், பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் மாணவர்களுக்குப் பேச்சுப்போட்டி நடத்துதல், மற்றும் திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழக ஆக்கப்பணிகள் *அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் பங்கேற்கவும் * இவண்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டத் தலைவர்), கோ.கணேசன் (மாவட்டச்செயலாளர்), வை.கவுதமன் (ப.க.மாவட்டத் தலைவர்), நா.உ. கல்யாணசுந்தரம் (ப.க. மாவட்டச் செயலாளர்) * ஏற்பாடு: மன்னார்குடி கழக மாவட்டம்