காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
இடம்: நேசனல், ஃபயர் அன்ட் சேஃப்டி காலேஜ், அய்.ஓ.பி. வங்கி மேல் மாடி, கல்லூரி சாலை, காரைக்குடி
நாள்: 24.08.2024, சனிக்கிழமை
நேரம் : காலை 9.30 மணி
தலைமை: விஞ்ஞானி சு. முழுமதி
மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
முன்னிலை: முனைவர் மு.சு. கண்மணி, மாநில துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், ஒ. முத்துக்குமார், மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம், செல்வம் முடியரசன், மாவட்ட அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்,
த. பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழகம்
வரவேற்புரை: ந. செல்வராசன், மாவட்டச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்.
சிறப்பு அழைப்பாளர்கள்:
திராவிடர் கழக மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள், மாணவர்கள், பெற்றோர்கள்
நன்றியுரை: சிவ. தில்லைராசா, தேவகோட்டை நகரத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்
காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி
Leave a Comment