முக்கியமான நேரத்தில் அலைபேசி பேட்டரியில் சார்ஜ் முடிந்துவிட்டால் ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில். மீண்டும் மின்னூட்டம் (ரீசார்ஜ்) செய்ய பல நிமிடங்கள் ஆகும். இந்நிலையில் வெறும் 4 நிமிடம் 30 விநாடியில் 100 சதவீதம் சார்ஜ் ஆகும் அலைபேசி மின்னூக்கியை (சார்ஜரை) சீனாவின் ‘ரியல்மி’ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வழக்கமான அய்போன் சார்ஜ் ஆகும் நேரத்தை விட 16 மடங்கு அதிகம். சார்ஜ் தொடங்கிய 1 நிமிடத்தில் 26 சதவீதம், 2 நிமிடத்தில் அலைபேசியில் பாதி சார்ஜ் ஏறிவிடுகிறது. இது யு.எஸ்.பி., ‘சி’ வகையை சேர்ந்தது.
அதிவேகமான மின்னூக்கி
Leave a comment