பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டியின் கடைசி தேதி மாவட்ட பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 02.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பேச்சுப்போட்டி நடந்து முடிந்தவுடன் போட்டியில் வெற்றிபெற்றவர்களின் முழு விவரங்களை பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன் [9944994847 /9459857108] அவர்களுக்கு உடனடியாக தெரிவித்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
செப்டம்பர் 7, 8, ஆகிய தேதிகளில் மாநில அளவிலான பேச்சுப்போட்டி சென்னையில் பெரியார் திடலில் நடைபெறும் என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.
இரா. தமிழ்ச்செல்வன்
(தலைவர்)
வி..மோகன்
(பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)
பகுத்தறிவாளர் கழகம் தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சுப்போட்டி! [கல்லூரி அளவில்] அறிவிப்பு
Leave a Comment