சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா – மூடநம்பிக்கை ஒழிப்பு – பெண்ணுரிமை பாதுகாப்பு –
இந்திய அரசியல் சட்டம் 51A(h) பரப்புரைக் கூட்டம்
20.8.2024 செவ்வாய்க்கிழமை
கரூர்
கரூர்: மாலை 6:00 மணி * இடம்: கரூர் உழவர் சந்தை எதிரில் *தலைமை: ப.குமாரசாமி (மாவட்டத் தலைவர் திராவிடர் கழகம்) *வரவேற்புரை: ம.காளிமுத்து (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: பொதுக்குழு உறுப்பினர்கள் சே. அன்பு, த.த.கார்த்தி, கட்டளை உ.வைரவன் *சிறப்புரை: கோவை க.வீரமணி (கழக பேச்சாளர்) * பொன். அருண்குமார் (கழக பேச்சாளர்) * இரா. வீரபாண்டியன் (கழக அமைப்பாளர்) * மு.சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) * நன்றி உரை: மா சதாசிவம் (செயலாளர், கரூர் நகர திராவிடர் கழகம்) *ஏற்பாடு: கரூர் மாவட்ட திராவிடர் கழகம்.
21.8.2024 புதன்கிழமை
விழுப்புரம்
மாலை 4 மணி*இடம்: சேந்தநாடு கடைவீதி* தலைமை: அரங்க.பரணிதரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: த.பகவான்தாசு (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: சே.வ.கோபன்னா (மாவட்ட தலைவர்), தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணை தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் செ.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தா.இளம்பரிதி (மாநில அமைப்பாளர்), அறிவியல் செயல் விளக்கம் – ஈட்டி கணேசன் (மந்திரமா, தந்திரமா?) * நன்றியுரை: வேலாயுதம் (எ) இராவணன் (திருநாவலூர் ஒன்றிய தலைவர்) * இவண்: மாவட்ட திராவிடர் கழகம்.
புதுச்சேரி
மாலை 6 மணி * இடம்: புதுவைத் தமிழ்ச்சங்கம், வெங்கட்டா நகர், புதுச்சேரி * தலைமை: வே.அன்பரசன் (புதுச்சேரி மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: தி.இராசா (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * முன்னிலை: ஆடிட்டர் கு.இரஞ்சித்குமார் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), கி.அறிவழகன் (புதுச்சேரி மாவட்டச் செயலாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (புதுச்சேரி மாநிலத் தலைவர்) * நன்றியுரை: சு.துளசிராமன் (தலைவர், உழவர்கரை நகராட்சி கிழக்கு) *ஏற்பாடு: திராவிடர் கழகம், புதுச்சேரி மாவட்டம்.
கொட்டிவாக்கம்
மாலை 6 மணி * இடம்: கொட்டிவாக்கம் இருமுனை சந்திப்பு, சபரி டீ ஸ்டால் * தலைமை: நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன் (மாவட்ட கழக காப்பாளர்) * வரவேற்புரை: வேலூர் பாண்டு (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: விஜய் உத்தமன் ராஜ் (மாவட்ட செயலாளர்) * சிறப்புரை: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), மு.சண்முகப்பிரியன் (சென்னை மண்டல இளைஞரணிச் செயலாளர்)* நன்றியுரை: தே.ச.பொற்செழியன்.