ஒன்றிய அரசின் இணைச் செயலர், இயக்குநர்கள் மற்றும் துணைச் செயலர் ஆகிய 45 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டுள்ளது. அதில், எஸ்.சி., – எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி.,யினரை இடஒதுக்கீட்டில் இருந்து விலக்கி வைக்கும் சதித்திட்டம் உள்ளது.
– மல்லிகார்ஜுன கார்கே, தலைவர், காங்கிரஸ்
இடஒதுக்கீட்டில் தாக்குதல்!
Leave a Comment