செய்யாறு மறைந்த பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாசலம் அவர்களின் வாழ்வினையர் மானமிகு அமிர்தம்மாள் 17/08/2010, 14ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மற்றும் முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பா.அருணாச்சலம் 28/08/2017, ஏழாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூபாய் ₹5000 நன்கொடையாக செய்யாறு மாவட்ட தலைவர் இளங்கோவன் அவர்கள் மூலம் வழங்கப்பட்டது. நன்றி
– – – – –
பெரியார் நூலக வாசகர் வட்ட பொருளாளர் ஜெ.சனார்த்தனன் இளைய மகன் ஜெ.சிற்றரசு (19.8.2024) 27ஆவது பிறந்த நாள் மகிழ்வாக ரூ.500 பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி!