கரூர் தொகுதி நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி உறுப்பினர் ஜோதிமணி 15-08-2024 அன்று தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, திராவிடர் கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் இரா.வெற்றிகுமார் ஆகியோர் இல்லத்திற்கு வருகை தந்தார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் ஜோதிமணி எம்.பி. அவர்களுக்கு வாழ்வியல் சிந்தனைகள், பெண் ஏன் அடிமையானாள்? புத்தகங்களை வழங்கினார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டு நன்றி தெரிவித்தார். உடன் கு.கவுதமன், க.செ. கபிலன் அ.வெ.கயல்.