திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன்-முத்துலட்சுமி, கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி இவர்களின் பெயரனும் பொறியாளர் மா..வசந்தகுமார்-மணியம்மை இவர்களின் மகனுமான கோட்டாகுடி ம..வ..கவிச்சரண் அவர்கள் ஆகசுட் 16 அன்று எட்டாம் அகவைக்கு செல்வதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை வழங்கி உள்ளார் நன்றி வாழ்த்துக்கள்