நாள்: 17.8.2024 சனிக்கிழமை, காலை 10 மணி
இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர்.
வரவேற்புரை: கி.அருண்காந்தி
(மாவட்ட துணைத் தலைவர்)
தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி
(தலைமைக் கழக அமைப்பாளர்)
முன்னிலை:
வீர.கோவிந்தராசு
(மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்)
அஜெ.உமாநாத்,
(மாநில இளைஞரணி துணை செயலாளர்)
பொருள்:
1. கும்பகோணம் பொதுக்குழு தீர்மானத்தை நிறைவேற்றுவது
2. சுயமரியாதை இயக்க நூற்றாண்டு பரப்புரை கூட்டம் நடத்துதல்
3. தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு
பிறந்த நாள் விழா….
4. இயக்கப் பணிகள்
வேண்டல்:
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மாவட்ட, ஒன்றிய, நகர, கழக மகளிரணி, விவசாய தொழிலாளரணி, பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, மாணவர் கழக, பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேம்.
– வீ.மோகன், (மாவட்ட தலைவர்)
சவு.சுரேஷ், (மாவட்ட செயலாளர்,
திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகம்)