ஈரோடு ரயில் நிலையத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் வகுப்பு பணியாளர் நல கூட்டமைப்பின் தலைவர் கோ. கருணாநிதி, தலைமைக் கழக அமைப்பாளர் த. சண்முகம், கோபி மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், பேராசிரியர் ப. காளிமுத்து, காமராஜ், நற்குணம், குணசேகரன் மற்றும் கழகத் தோழர்கள் பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். (10.8.2024)