ஓசூர்: மாலை 5.30 மணி * இடம்: சப்தகிரி பள்ளி அலசனத்தம் ரோடு ஒசூர் * தலைமை சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் * வரவேற்பு: து.இரமேஷ் மாநகர தலைவர் * முன்னிலை: பேராசிரியர் கு.வணங்காமுடி காப்பாளர், அ.செ.செல்வம் பொதுக்குழு உறுப்பினர், சிவந்தி அருணாசலம் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் * பொருள்: கும்பகோணம் பொதுக்குழு தீர்மானங்கள், கட்டளை தீர்மானம் பெரியார் உலகம், தமிழர் தலைவர் ஆசிரியர், துணை தலைவர் கவிஞர் ஒசூர் வருகை (25.08.24), புதிய பொறுப்பாளர்கள் அறிமுகம், இயக்க செயல்பாடுகள் *நன்றியுரை: மா.சின்னசாமி மாவட்ட செயலாளர் * விளைவு: மாவட்டத்தில் உள்ள திராவிடர் கழக மாவட்ட, மாநகர, ஒன்றியம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, மாணவர் கழகம், தொழிலாளரணி பொறுப்பாளர்கள் அவசியம் குறித்து நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் * அழைப்பு: சு.வனவேந்தன் மாவட்ட தலைவர், மா.சின்னசாமி மாவட்ட செயலாளர்
12.08.2024 திங்கள்கிழமை ஒசூர் மாவட்ட, மாநகர கலந்துரையாடல் கூட்டம்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books