கணபதிக்கு அபிசேகம் செய்யும்போது அவனது வாகனமாகிய கல்லுப் பெருச்சாளிக்கும் அபிசேகம் செய்வார்கள். அதற்கும் பால், தயிர், நெய் ஊற்றிக் கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும் போதோ ஓடி ஓடி அடிப்பார்கள். இதன்படி கணபதியின் பக்தர்களுக்குள்ள பக்தியின் யோக்கியதையை வெட்கக் கேட்டை என்னவென்று சொல்லுவது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’