4.8.2024 அன்று பிற்பகல் கும்பகோணம் கழக மாவட்டம் வலங்கைமான் மேனாள் ஒன்றிய கழக தலைவர் சந்திரசேகரன் அவர்களின் கோவிந்தகுடி இல்லத்தில் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தார். உடன்: வலங்கைமான் பொறுப்பாளர் ராமச்சந்திரன் மற்றும் பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் வி.மோகன்.