இந்திய ஓவியம் என்பது 100க்குத் 99 ஓவியங்கள் இயற்கைக்கு முரண்பட்டதே அன்றி, இந்து சம்பந்தமான கடவுள், புராணம் ஆகியவைகளைப் பற்றியதே தவிர, தனிப்பட்ட இயற்கை அறிவைப் பற்றியது என்று சொல்வதற்கு என்ன இருக்கிறது?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1395)

Leave a Comment