திராவிடர் கழக மகளிரணி மாநில செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி ஓர் ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தாவுக்கான தொகையை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (12/8/2023).
தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர் மற்றும் இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் ஈரோடு இறைவன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, பயனாடை அணிவித்தார். (12.08.2023, பெரியார் திடல்).
தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் முனைவர் பொன்னேரி சிவா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை வழங்கினர். (12.08.2023, பெரியார் திடல்).
திமுக திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மாணவர் கழகத் துணை அமைப்பாளர் வழக்குரைஞர் விக்னேஷ் உதயன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்.(12.08.2023,பெரியார் திடல் ).
தமிழர் தலைவர் ,ஆசிரியர் அவர்களை 03-08-2023 அன்று சென்னை பெரியார் திடலில் சந்தித்து கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை .ஜெயராமன், மாவட்ட தலைவர் த. அறிவரசன் செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ.ஆறுமுகம் ,மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன், கிருஷ்ணகிரி நகர தலைவர் கோ. தங்கராசன் ஆகியோர் தமிழர் தலைவர், ஆசிரியர் அவர்களுக்கு சால்வை அணிவித்தனர்.
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, கழக மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை மற்றும் தருமபுரி மாவட்ட இளைஞரணி செயலாளர் தே.சத்தியராஜ் பயனாடை அணிவித்தனர்.
கிருஷ்ணகிரி திராவிடர் கழகம் சார்பில் ஊற்றங்கரை ஒன்றிய தலைவர் செ. பொன்முடி. மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து,,ஒன்றிய இளைஞரணி தலைவர் கோ. சரவணன், ஒன்றிய இளைஞரணி துணைச் செயலாளர் ஜே.விக்னேஷ்,ராஜேசன்,இளைஞர் அணி சேர்ந்த மணி கண்டன்,அன்பு மற்றும் பெரியார் பிஞ்சு நவநீதகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்தனர். (12.08.2023, பெரியார் திடல் )
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.சூரியகுமார், ராணிப்பேட்டை மாவட்ட அமைப்பாளர் சொ.சீவன்தாஸ், நெமிலி வியாபாரிகள் சங்க தலைவர் வி.கி. தமின் சாலி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தனர்.
சொ.சீவன்தாஸ் ஆசிரியரிடம் விடுதலை வளர்ச்சி நிதி
ரூ. 500/- வழங்கினார்.(12.08.2023, பெரியார் திடல் )
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் பயனாடை அனிவித்து வாழ்த்து தெரிவித்தார்.உடன் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன், தலைமைகழக அமைப் பாளர் ஊமைசெயராமன், வழக்குறைஞர் ஆஃப்ரிடி, திமுக நாராயணன், .(12.08.2023, பெரியார் திடல்)
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் அவர்களை தருமபுரி மாவட்ட திராவிடர் கழக சார்பாக தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன்,மாவட்ட தலைவர் கு.சரவணன்,மாவட்ட செயலாளர் பெ.கோவிந்த ராஜ்,மாவட்ட துணை செயலாளர் சி.காமராஜ்,மாநில இளைஞரணி துணை செயலாளர் மா.செல்லதுரை,பக ஆசிரியரணி இர.கிருட்டிணமூர்த்தி,மாவட்ட இளைஞரணி செயலாளர் தே.சத்தியராஜ்,மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் மு.சிசுடாலன்,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் பெ.மாணிக்கம்,காமலாபுரம் இராஜா ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். உடன் மாநில அமைப் பாளர் ஒரத்தநாடு இரா. குணசேகரன். (12.08.2023,பெரியார் திடல்).
தமிழர் தலைவருக்கு வேலூர் மாவட்ட தலைவர் இர.அன்பரசன், நகர தலைவர் s.சாந்தகுமார், காப்பாளர் குடியாத்தம் வி.சடகோபன், வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் ந.தேன்மொழி, பொதுக்குழு உறுப்பினர் வி.இ.சிவக்குமார், ஓவியா,அன்புமொழி மோகன்ராஜ்,டார்வின், ஆகியோர் ஆசிரியரை சந்தித்து பயனாடை அணிவித்தனர். (12.08.2023, பெரியார் திடல்).
நன்கொடை
சென்னை மேடவாக்கம் சித்தாலப்பாக்கம் கழகத் தோழர் கெஜபதி விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.200 நன்கொடை வழங்கினார்.