முத்தமிழில்…
* முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு ஆயிரத்து மூன்று ஆய்வு கட்டுரைகள்.
>> முத்தமிழில் அப்படி முருகன் என்னென்னவெல்லாம் ஆய்வு செய்து குவித்திருக்கிறான்?
ஒன்றிய அரசின் உபயம்
* பட்ஜெட்டில் எந்த மாநிலத்தையும் புறக்கணிக்க வில்லை.
– மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
>> பீகார், ஆந்திரா மாநிலங்களுக்கு மட்டும் ஒன்றிய அரசு உபயம்!
செய்தியும், சிந்தனையும்…!
Leave a Comment