மேனாள் ஒன்றிய அமைச்சர் ஜெகத்ரட்சகனுக்குத் தமிழர் தலைவர் வாழ்த்து!

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

மேனாள் ஒன்றிய அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் பிறந்த நாளான இன்று (15.8.2023) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், அவர்களது இல்லத்திற்குச் சென்று, அவருக்குப் பொன்னாடை அணிவித்து இயக்க நூல்களை வழங்கிப் பாராட்டினார். உடன் அவரின் குடும்பத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *