தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வாழ்த்து!

Viduthalai
0 Min Read

தமிழ்நாடு, திராவிடர் கழகம்

தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது பெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பொன்னாடை அணிவித்தார். உடன் வழக்குரைஞர் செல்வராஜ் (சென்னை, 15.8.2023).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *