1.8.2024 வியாழக்கிழமை
சுயமரியாதை இயக்கம், குடிஅரசு நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
பனையப்பட்டி: மாலை 5.30 மணி * இடம்: கடைவீதி, பனையப்பட்டி * தலைமை: க.மாரியப்பன் (ஒன்றிய செயலாளர்) * வரவேற்புரை: அ.தமிழரசன் (ஒன்றியத் தலைவர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), அ.சரவணன் (மாநில ப.க. அமைப்பாளர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: இரா.செந்தூர பாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழக செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர், திராவிடர் கழகம்) * பங்கேற்போர்: சு.தேன்மொழி,
இரா.கலையரசன், மூ.சேகர், வீர.வசந்தா, செ.இராசேந் திரன், மு.தேவகுமார், வெ.ஆசைத்தம்பி, பூ.சி.இளங்கோ, இரா.சரசுவதி * நன்றியுரை: ஆறு.பாலசந்தர் (மாணவர் கழகம்) * ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம், திருமயம்.
3.8.2024 சனிக்கிழமை
பகுத்தறிவாளர் கழக மாநில பொறுப்பாளர்கள்
கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 5.00 மணி *இடம்: பெரியார் கல்வி நிறுவனங்கள் வளாகம், திருச்சி *தலைமை: இரா. தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) முன்னிலை: வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), மா. அழகிரிசாமி (தலைவர், பகுத்தறிவு ஊடகத்துறை* வரவேற்புரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: 1. உலக நாத்திகர் – பகுத்தறிவாளர் – மனிதநேயர் – சுதந்திர சிந்தனையாளர் மாநாடு, 2. தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பேச்சுப்போட்டி * கருத்துரை:
இரா.ஜெயக்குமார் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழக தொழில்நுட்பக்குழு) *வழிகாட்டுரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) *வேண்டல்: பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், பகுத்தறிவு ஊடகத்துறை, பகுத்தறிவு கலைத்துறை ஆகியவற்றின் மாநில செயலாளர்கள், மாநில துணைத்தலைவர்கள், மாநில துணைப் பொதுச்செயலாளர்கள், மாநில அமைப்பாளர்கள் ஆகியோர் குறித்த நேரத்தில் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தந்தை பெரியார் பிறந்த நாள்
சமூகநீதி நாள் பொதுக்கூட்டம்
மோகனூர்: மாலை 5.00 மணி *இடம்: மோகனூர் * வரவேற்புரை: கா.காரல் மார்க்ஸ் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * தலைமை: கோ.ஆறுமுகம் * முன்னிலை: ஆ.சுப்பையா (கழக காப்பாளர்), மு.அறிவொளி (மாவட்ட தலைவர்), ப.வீரப்பன் (மாவட்ட செயலாளர்), அ.சரவணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * சிறப்புரை: தேவ.நர்மதா (பேச்சாளர், திராவிடர் கழகம்), ம.பரமசிவம் (தி.மு.க.), ராமையா (காங்கிரஸ்), த.சாமிகண்ணு (இந்திய கம்யூனிஸ்ட்), வெ.ரத்தினவேல் (சிபிஎம்), வைரமூர்த்தி (ம.தி.மு.க.), நா.வெள்ளைச்சாமி (விசிக), கா.ஜோதிவேல் (சிபிஅய்)