நாள்: 4.8.2024 ஞாயிறு காலை 10 மணி
இடம்: ராயா மகால், கும்பகோணம் (75, காந்தியடிகள் சாலை)
தலைமை: வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி
(செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்)
பொருள்: 1) சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
2) பெரியார் உலகம்
பொதுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்கக் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
சென்னை
25.7.2024
– கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்