மேனாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான மறைந்த வி.பி. சண்முகசுந்தரம் உருவப் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: பொ. அன்பழகன் அய்.ஏ.எஸ்., தி.மு.க. ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என். நல்லசிவம், திராவிடர் கழக மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், கோபி நகரமன்றத் தலைவர் என்.ஆர். நாகராஜ் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (கோபிசெட்டிபாளையம் (24.7.2024)
பொ. அன்பழகன் அய்.ஏ.எஸ்., அவர்கள் தமிழர் தலைவரிடமிருந்து இயக்க நூல்களை பெற்றுக் கொண்டார். உடன்: தி.மு.க. முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். (கோபி –24.7.2024)