சிதம்பரம்: காலை 10.30 மணி * இடம்:எம்.ஒய்.எம். பைசல் மகால், வடக்கு மெயின் ரோடு, சிதம்பரம் * தலைமை: எம்.ஆர்.கே.பி.கதிரவன் (திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர்) * படத்திறப்பு: ஜி.ராமகிருஷ்ணன் (அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், சிபிஅய்(எம்)), கே.எஸ்.அழகிரி (மேனாள் மாநிலத் தலைவர், இ.காங்கிரஸ்), இரா.முத்தரசன் (மாநில செயலாளர், சிபிஅய்), மா.செ.சிந்தனை செல்வன் (பொதுச் செயலாளர், விசிக), கே.ஏ.பாண்டியன் (அதிமுக), ஜி.எம்.சிறீதர் வாண்டையார் (தலைவர், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்), பு.தா.அருள்மொழி (பாட்டாளி மக்கள் கட்சி), மு.செந்தில் அதிபன் (பொருளாளர், மதிமுக), பூ.சி.இளங்கோவன் (கடலூர் மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), கோ.மாதவன் (சிபிஅய்(எம்)) எம்.தமீமுன் அன்சாரி (தலைவர், ம.ஜ.க.), எஸ்.எம்.ஜெ.அஸ்லாம் (மாவட்ட செயலாளர், ம.ம.க.), ஆர்.உமாநாத் (கடலூர் மாவட்ட செயலாளர், தேமுதிக) * இங்ஙனம்: கே.பாலகிருஷ்ணன் (மாநில செயலாளர், சிபிஎம்), சங்கரி ராதாகிருஷ்ணன், பா.ஜான்சிராணி, அ.சூரியமூர்த்தி.
24.7.2024 புதன்கிழமை ராதா டீசல் ஒர்க்ஸ் உரிமையாளர் கே.ராதாகிருஷ்ணன் படத்திறப்பு
Leave a Comment