தந்தை பெரியார் பிறந்த நாள்: ‘விடுதலை’ மலர்!

Viduthalai
0 Min Read

செய்தியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

தந்தை பெரியார் பிறந்த நாள் மலருக்கு – ‘விடுதலை’ செய்தியாளர்கள் குறைந்தபட்சம் இரண்டு விளம்பரங்களாவது (காசோலையுடன்) வாங்கி அனுப் பிடக் கோருகிறோம்.

செய்தியாளர்கள் புதுப்பிப்பதற்கு இது முக்கிய கரணியாகக் கொள்ளப்படும் என்று தெரிவித்துக் கொள் ளப்படுகிறது.

– கலி.பூங்குன்றன்,

பொறுப்பாசிரியர், ‘விடுதலை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *