திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் உமா தன்னுடைய பெயரன் உதிரனுடன் வந்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது மகள் இலக்கியா – மருமகன் கவுதமன் மற்றும் கவுதமனின் பெற்றோர் மணிமேகலை-சிவராசு. (17.07.2024, பெரியார் திடல்)