22.08.2023 செவ்வாய்க்கிழமை
காலை 11 மணி
இடம்: செங்குன்றம் பேருந்து நிலையம் அருகில்
வரவேற்புரை: ப.சக்கரவர்த்தி (கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி தலைவர்)
தலைமை : சோ.சுரேஷ்
(மாநில இளைஞரணி துணைச் செயலாளர்)
முன்னிலை: பா.தென்னரசு (காப்பாளர்)
வி.சோபன் பாபு (ஆவடி இளைஞரணி தலைவர்)
எ.கண்ணன் (ஆவடி மாவட்ட இளைஞரணி செயலாளர்)
க.ச.க.இரணியன் (கும்முடிப்பூண்டி மாவட்ட இளைஞரணி செயலாளர்
த.அரவிந்த் (திருவொற்றியூர் மாவட்ட
இளைஞரணி செயலாளர்)
தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம்
(தலைமைக்கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
கண்டன உரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)
நன்றியுரை : செ.பெ.தொண்டறம்
(மாநில துணைச் செயலாளர்,
திராவிட மாணவர் கழகம்)
இணைப்புரை : பா.கலைவேந்தன்
(ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
குறிப்பு: ஆவடி, கும்முடிப்பூண்டி, திருவொற்றியூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் செங்குன்றத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பார்கள்.
ஈரோடு
மாலை 4.30 மணி
இடம்: ஈரோடு வீரப்பன்சத்திரம் பேருந்து நிறுத்தம் அருகில்
தலைமை: பி.மணிமாறன் மாணவர் கழகம்.
முன்னிலை: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்),
மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்)
– தோழர்கள், தோழமை அமைப்பினர் பெருந்திரளாகக் கலந்து கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்.
இவண்: ஈரோடு த.சண்முகம் தலைமைக்கழக அமைப்பாளர் திராவிடர் கழகம்.
திருப்பத்தூர்
காலை 10.30 மணி
இடம்: வட்டாட்சியர் அலுவலகம்,
பெரியார் சிலை அருகில், திருப்பத்தூர்
தலைமை: சி. ஏ. சிற்றரசன் (மாநில இளைஞரணி துணணச் செயலாளர்)
வரவேற்புரை: அ. உலகன் (மாவட்ட தலைவர் மாணவர் கழகம்)
முன்னிலை: தங்க அசோகன் (மாவட்ட துணைத் தலைவர்), வி.ஜி.இளங்கோ (மாவட்ட அமைப்பாளர்), காளிதாஸ் (நகர தலைவர்), சி.தமிழ்ச்செல்வன் (மாவட்ட தலைவர் ப.க.), ஏ.டி.ஜி.சித்தார்த்தன் (நகர செயலாளர்)
தொடக்க உரை: எ.அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி)
கண்டன உரை: கே. சி. எழிலரசன் (மாவட்ட தலைவர், திராவிடர் கழகம்), வே.அன்பு (மாவட்ட செயலாளர் ப.க.), எம்.என்.அன்பழகன் (மாவட்ட அமைப்பாளர் விடுதலை வாசகர் வட்டம்), பெ.கலைவாணன் (மாவட்டச் செயலா ளர்), நா.சுப்புலட்சுமி (மாவட்ட ப.க. எழுத்தாளர் மன்றம்)
நன்றியுரை: எஸ். சுரேஷ் குமார் (மாவட்ட தலைவர் இளைஞரணி)