‘நீட்’ தேர்வை ரத்து செய் யக்கோரும் இரு சக்கர வாகன பரப்பு ரைக்கு சிறப்பான வரவேற்பு அளிப்போம்!
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி, மாணவர் கழகம், இளைஞர் அணி சார்பில் தாராபுரம் முதல் சேலம் வரை இரு சக்கர வாகன பரப்புரைப் பய ணத்திற்கு கோபி மாவட்டத்தில் வரவேற்பு அளிக்கப்படும்.
திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் என கழக அமைப்புகளை மேலும் வலுப்படுத்துவது எனவும், விடுதலை சந்தா அதிகம் சேர்ப்பது எனவும், தீர்மானிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கழகத்தின் இணைந்த தோழர்கள்: பழனிச்சாமி, கே.எம்.மூர்த்தி, கே.கோவிந்தன், நாகராஜ்,தன்ராஜ், முருகேசன் மற்றும் சி.அறிவுச்செல்வி, சி. மதிவதனி, சீனு, தமிழ்ச்செல்வி, மதி வாணன், த.சிவபாரதி, மா.சூர்யா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இளைஞர் அணி துணைச் செயலாளர் ப.வெற்றிவேல் நன்றி கூறினார்.
கோபி மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
Leave a Comment