கருநாடக அணைகளில் 65 விழுக்காடு நீர் இருந்தும் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது என்று கருநாடக அரசு கூறுவதில் நியாயமும் இல்லை; சட்டமும் இல்லை.
காங்கிரசில்…
தெலங்கானா சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர் காங்கிரசில் இணைந்தார்.