13.7.2024 சனிக்கிழமை
நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி தமிழ்நாடு தழுவிய இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம்
சத்துவாச்சாரி: காலை 9.30 மணி * இடம்: ஆர்.டி.ஓ. சாலை, சத்துவாச்சாரி * தலைமை: பொ.தயாளன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *வரவேற்பு: க.சிகாமணி (பொதுக்குழு உறுப்பினர்) * ஒருங்கிணைப்பு: அ.மொ.வீரமணி (மாநகர கழக செயலாளர்)
காட்பாடி: காலை 10.30 மணி * இடம்: சித்தூர் பேருந்து நிலையம், காட்பாடி * தலைமை: மு.சீனிவாசன் (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)* வரவேற்பு: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்) * ஒருங்கிணைப்பு: இ.தமிழ்தரணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்)
கே.வி.குப்பம்: காலை 11.00 மணி * இடம்: கே.வி.குப்பம், பேருந்து நிலையம் * தலைமை: வி.சி.சங்கநிதி (திராவிட மாணவர் கழக துணைத் தலைவர்)* வரவேற்பு: ந.சந்திரசேகரன் (மாநகர தலைவர்) * ஒருங்கிணைப்பு: இ.சையத் அலீம் (மாவட்ட ப.க. துணைத் தலைவர்)
வேலூர்: மதியம் 12.00 மணி * இடம்: பழைய பேருந்து நிலையம், குடியேற்றம் * தலைமை: இர.க.இனியன் (திராவிட மாணவர் கழகத் தலைவர்) * வரவேற்பு: இ.அ.மதிவதனி (திராவிட மாணவர் கழக செயலாளர்) * ஒருங்கிணைப்பு: சி.சாந்தகுமார் (குடியேற்றம் நகர தலைவர்) * வாகன பரப்புரைப் பயணக் குழு தலைவர்: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * வாகன பரப்புரை ஒருங்கிணைப்பாளர்: மா.செல்லத்துரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்).
செய்யாறு
மாலை 3.00 மணி * இடம்: ஆரணி கூட்ரோடு, செய்யாறு * தலைமை: அ.இளங்கோவன் (மாவட்ட திராவிடர் கழக தலைவர்) * முன்னிலை: தி.காமராஜ் (நகர கழக தலைவர்), வி.வெங்கட்ராமன் (பகுத்தறிவாளர் கழகம்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * பயண ஒருங்கிணைப்பாளர்கள்: இளைஞரணி இணைச் செயலாளர்கள் தா.தம்பி பிரபாகரன், வேலு.
திருவண்ணாமலை
மாலை 3.00 மணி * இடம்: அண்ணாசிலை அருகில், திருவண்ணாமலை * தலைமை: சி.மூர்த்தி (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.க.இராம்குமார் (மாவட்ட செயலாளர்), ப.அண்ணாதாசன் * இணைப்புரை: க.சங்கர் * வரவேற்புரை: ப.கார்த்திவேல் மாறன் * தொடக்கவுரை: பி.பட்டாபிராமன் * கருத்துரை: கு.பிச்சாண்டி (சட்டப்பேரவை துணைத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), டாக்டர் எ.வ.வே.கம்பன் (கழக மருத்துவ அணி துணைத் தலைவர்)* வாழ்த்துரை: சி.என்.அண்ணாதுரை (நாடாளுமன்ற உறுப்பினர்), மு.பெ.கிரி (சட்டமன்ற உறுப்பினர்), பெ.சு.தி.சரவணன் (சட்டமன்ற உறுப்பினர்), மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் த.தம்பி பிரபாகரன், கோ.வேலு * நன்றியுரை: மு.காமராஜ்.
வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, சின்னாளபட்டி
கோலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை
*காளியம்மமன் கோவில் எதிரில், வத்தலக்குண்டு – தலைமை: சுந்தர் (ஒன்றிய செயலாளர்)
* பேருந்து நிலையம் எதிரில், நிலக்கோட்டை – தலைமை: ஜெயபிரகாஷ் (ஒன்றிய செயலாளர்),
*ராயல் திரையரங்கம் எதிரில், சின்னாளபட்டி – தலைமை: நாகேந்திரன்
*தபால் நிலையம் – தலைமை: இரா.வீரபாண்டியன் (கழக அமைப்பாளர்)
*ஒருங்கிணைப்பாளர்கள்: வழக்குரைஞர் மு.ஆனந்த முனிராசன் (மாவட்ட தலைவர்), கே.ஆர்.காஞ்சித்துரை (மாவட்ட செயலாளர்)
*பரப்புரையாளர்கள்: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), ச.சு.இனியன் (மாநில துணைச் செயலாளர்), மு.இளமாறன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)
*நன்றியுரை சி.வல்லரசு (மாவட்ட இளைஞரணி).
கும்பகோணம் கழக மாவட்டத்தில்…
13.7.2024 சனிக்கிழமை
மாலை 5 மணி – திருவிடைமருதூர் கடைவீதி, எம்.என்.கணேசன் (திருவிடைமருதூர் ஒன்றியத் தலைவர்) – கு.முருகேசன்.
மாலை 6 மணி – கும்பகோணம் பழைய மீன் மார்க்கெட் – பீ.இரமேஷ் (குடந்தை மாநகர தலைவர்) – க.சிவக்குமார்
14.7.2024 ஞாயிற்றுக்கிழமை
காலை 8 மணி – சாக்கோட்டை கடைவீதி – கோவி.மகாலிங்கம் (குடந்தை ஒன்றிய தலைவர்) – ந.செல்வம்
காலை 9 மணி – வலங்கைமான் கடைவீதி – க.பவானி சங்கர் (வலங்கைமான் ஒன்றிய தலைவர்) – சி.இராமச்சந்திரன் * முன்னிலை: அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப்புற குழு பிரச்சார செயலாளர்), வி.மோகன் (ப.க. மாநில பொதுச் செயலாளர்), வை.இளங்கோவன், வே.கோவிந்தன் (காப்பாளர்), க.குருசாமி (தலைமைக்கழக அமைப்பாளர்), சு.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), கு.நிம்மதி (குடந்தை மாவட்ட தலைவர்), சு.துரைராசு (குடந்தை மாவட்ட செயலாளர்) * பயணக்குழுத் தலைவர்: நாத்திக பொன்முடி (மாநில இளைஞணிச் செயலாளர்) *பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * சிறப்புரை: வே.நர்மதா
இரா.விஸ்வநாதன் படத்திறப்பு – நினைவேந்தல்
இருங்களாக்குறிச்சி: காலை 10.30 மணி * இடம்: இருங்களாக்குறிச்சி இல்லம் * தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்) * படத் திறப்பாளர்: வை.நாத்திகநம்பி * ச.அ. பெருநற்கிள்ளி (மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளர், தி.மு.க.), க.சிந்தனைச் செல்வன் (தலைமை கழக அமைப்பாளர்)
14-07-2024 ஞாயிற்றுக்கிழமை
இருசக்கர ஊர்தி பரப்புரை பயண கூட்டம்
சேலம் மேட்டூர்
நேரம்: 10:30 மணி * தலைமை: வீரமணி ராஜூ (தலைவர் சேலம் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) *வரவேற்பு: சி்.மதியழகன் (செயலாளர் மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: க. கிருட்டிணமூர்த்தி (மேட்டூர் மாவட்ட தலைவர்) *வரவேற்று வாழ்த்துரை: கா.நா.பாலு (தலைமைக் கழக அமைப்பாளர்) *சிறப்புரை: தரும்புரி த.மு.யாழ்திலீபன் (தலைமைக் கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: வழக்குரைஞர் கோ.கல்பனா (செயலாளர் சேலம் மாநகர பகுத்தறிவாளர் கழகம்)